ராது மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராது மொழி என்பது தென் வியட்னாமிலுள்ள ராது மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது ஏறத்தாழ 270,348 மக்களால் பேசப்படுகிறது. இது இலத்தீன் எழுத்துகளை ஒத்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராது_மொழி&oldid=1919690" இருந்து மீள்விக்கப்பட்டது