ராதாநகரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இராதாநகரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 272 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | கோல்ஹாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பிரகாசுராவ் அபித்கர் | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இராதாநகரி சட்டமன்றத் தொகுதி என்பது (Radhanagari Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்காப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராதாநகரி சட்டமன்றத் தொகுதி, கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[1] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | தினியன்தேவ் காண்டேகர் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1957 | |||
| 1962 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1967 | ஜி.டி.காலிகேட் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1972 | கிருஷ்ணாஜி மோரே | சுயேச்சை | |
| 1978 | தினகர்ராவ் சாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | அரிபாவ் கடவ் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பஜ்ரங் தேசாய் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | சங்கர் பாட்டீல் | ஜனதா தளம் | |
| 1995 | நாம்தேவ்ராவ் போயிட் | சுயேச்சை | |
| 1999 | பஜ்ரங் தேசாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | கிருசுணராவ் பாட்டீல் | சுயேச்சை | |
| 2009 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2014 | பிரகாசுராவ் அபித்கர் | சிவ சேனா | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | அபித்கர் பிரகாசு ஆனந்த்ராவ் | 144359 | 52.87 | ||
| சிசே (உதா) | கிருசுணராவ் பர்சுராம் அலியாசு (கே.பி.பாட்டீல்) | 106100 | 38.86 | ||
| வாக்கு வித்தியாசம் | 38259 | ||||
| பதிவான வாக்குகள் | 273061 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Radhanagari Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-23.