இராணுவ செலவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சடாககோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நாடுகளின் இராணுவ செலவின வரிசைப்பட்டியல்.

தரவரிசை நாடு இராணுவ செலவினம், 2010[1] % 2009 மொ.உ.உ
0 a 0 0
1 ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா 687,105,000,000 4.7%
2 சீனா சீன மக்கள் குடியரசு 114,300,000,000 2.2%
3 பிரான்சு பிரான்சு 61,285,000,000 2.5%
4 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 57,424,000,000 2.7%
5 உருசியா உருசியா 52,586,000,000 4.3%
6 சப்பான் சப்பான் 51,420,000,000 1.0%
7 செருமனி செருமனி 46,848,000,000 1.4%
8 சவூதி அரேபியா சவூதி அரேபியா 42,917,000,000 11.2%
9 இத்தாலி இத்தாலி 38,198,000,000 1.8%
10 இந்தியா இந்தியா 34,816,000,000 2.8%
11 பிரேசில் பிரேசில் 28,096,000,000 1.6%
12 தென் கொரியா தென் கொரியா 24,270,000,000 2.9%
13 கனடா கனடா 20,164,000,000 1.5%
14 ஆத்திரேலியா ஆத்திரேலியா 19,799,000,000 1.9%
15 எசுப்பானியா சுபெயின் 15,803,000,000 1.1%
16 ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 15,749,000,000 7.3%
17 துருக்கி துருக்கி 15,634,000,000 2.7%
18 இசுரேல் இசுரவேல் 13,001,000,000 6.3%
19 நெதர்லாந்து நெதர்லாந்து 11,604,000,000 1.5%
20 கிரேக்க நாடு கிரேக்கம் 9,369,000,000 3.2%
21 கொலம்பியா கொலம்பியா 9,191,000,000 3.7%
22 சீனக் குடியரசு தாய்வான் 8,535,000,000 2.4%
23 போலந்து போலந்து 8,380,000,000 1.8%
24 சிங்கப்பூர் சிங்கப்பூர் 7,651,000,000 4.3%
25 ஈரான் ஈரான் 7,044,000,000b 1.8%b
26 நோர்வே நோர்வே 6,322,000,000 1.6%
27 சிலி சிலி 6,198,000,000 3.5%
28 இந்தோனேசியா இந்தோனேசியா 6,009,000,000 0.9%
29 அல்ஜீரியா அல்சீரியா 5,586,000,000 3.8%
30 பெல்ஜியம் பெல்சியம் 5,382,000,000 1.2%
31 சுவீடன் சுவீடன் 5,248,000,000 1.2%
32 போர்த்துகல் Portugal 5,213,000,000 2.1%
33 பாக்கித்தான் Pakistan 5,160,000,000 2.8%
34 மெக்சிக்கோ Mexico 4,859,000,000 0.5%
35 ஈராக் Iraq 4,663,000,000 5.4%
36 டென்மார்க் Denmark 4,588,000,000 1.4%
37 சுவிட்சர்லாந்து Switzerland 4,392,000,000 0.8%
38 தாய்லாந்து Thailand 4,336,000,000 1.9%
39 குவைத் Kuwait 4,411,000,000 4.4%
40 ஓமான் Oman 4,047,000,000 9.7%
41 எகிப்து Egypt 3,914,000,000 2.1%
42 அங்கோலா Angola 3,774,000,000 4.2%
43 தென்னாப்பிரிக்கா South Africa 3,735,000,000 1.3%
44 பின்லாந்து Finland 3,718,000,000 1.5%
45 ஆஸ்திரியா Austria 3,446,000,000 0.9%
46 உக்ரைன் Ukraine 3,442,000,000 2.9%
47 மலேசியா மலேசியா 3,259,000,000 2.0%
48 மொரோக்கோ Morocco 3,256,000,000 3.4%
49 அர்கெந்தீனா Argentina 3,179,000,000 1.0%
50 வெனிசுவேலா Venezuela 3,106,000,000 1.3%
51 செக் குடியரசு Czech Republic 2,529,000,000 1.4%
52 வியட்நாம் Vietnam 2,410,000,000 2.5%
53 சிரியா Syria 2,236,000,000 4.0%
54 உருமேனியா Romania 2,164,000,000 1.4%
55 பெரு Peru 1,992,000,000 1.4%
56 சூடான் Sudan 1,991,000,000c 3.4%c
57 நைஜீரியா Nigeria 1,724,000,000 0.9%
58 லெபனான் Lebanon 1,564,000,000 4.1%
59 பிலிப்பீன்சு Philippines 1,486,000,000 0.8%
60 அசர்பைஜான் Azerbaijan 1,421,000,000 3.4%
61 யோர்தான் Jordan 1,363,000,000 6.1%
62 நியூசிலாந்து New Zealand 1,358,000,000 1.2%
63 அயர்லாந்து குடியரசு Ireland 1,354,000,000 0.6%
64 அங்கேரி Hungary 1,323,000,000 1.1%
65 இலங்கை Sri Lanka 1,280,000,000 3.5%
66 கசக்கஸ்தான் Kazakhstan 1,227,000,000 1.2%
67 யேமன் Yemen 1,222,000,000b 3.9%b
68 வங்காளதேசம் Bangladesh 1,137,000,000 1.0%
69 லிபியா Libya 1,100,000,000b 1.2%b
70 குரோவாசியா Croatia 1,060,000,000 1.8%
71 சிலோவாக்கியா Slovakia 1,010,000,000 1.4%
72 செர்பியா Serbia 920,000,000 2.3%
73 சுலோவீனியா Slovenia 788,000,000 1.6%
74 பகுரைன் Bahrain 731,000,000 3.7%
75 பெலருஸ் Belarus 726,000,000 1.4%
76 பல்காரியா Bulgaria 698,000,000 2.0%
77 கென்யா Kenya 594,000,000 2.0%
78 தூனிசியா Tunisia 548,000,000 1.3%
79 சைப்பிரசு Cyprus 510,000,000 1.8%
80 உருகுவை Uruguay 491,000,000 1.6%
81 எரித்திரியா Eritrea 469,000,000d 20.9%d
82 சியார்சியா Georgia 452,000,000 5.6%
83 லித்துவேனியா Lithuania 427,000,000 1.4%
84 ஆர்மீனியா Armenia 404,000,000 4.2%
85 கமரூன் Cameroon 368,000,000 1.6%
86 ஐவரி கோஸ்ட் Côte d'Ivoire 353,000,000b 1.5%
87 போட்சுவானா Botswana 352,000,000 3.0%
88 எதியோப்பியா Ethiopia 338,000,000 1.0%
89 எசுத்தோனியா Estonia 336,000,000 2.3%
90 நமீபியா Namibia 329,000,000 3.7%
91 புரூணை Brunei 327,000,000 3.1%
92 டொமினிக்கன் குடியரசு Dominican Republic 322,000,000 0.7%
93 பொலிவியா Bolivia 314,000,000 2.0%
94 லக்சம்பர்க் Luxembourg 301,000,000a 0.6%
95 உகாண்டா Uganda 276,000,000 1.8%
96 லாத்வியா Latvia 268,000,000 1.4%
97 ஆப்கானித்தான் Afghanistan 250,000,000j 1.8%
98 சாம்பியா சாம்பியா 243,000,000 1.7%
99 சாட் சாட் 242,000,000 6.2%
100 ஒண்டுராசு ஹொண்டுராஸ் 235,000,000 1.5%
101 துருக்மெனிஸ்தான் துருக்மெனிஸ்தான் 233,000,000e 2.9%e
102 பொசுனியா எர்செகோவினா Bosnia and Herzegovina 232,000,000 1.3%
103 தன்சானியா தன்சானியா 217,000,000j 1.1%
104 செனிகல் செனிகல் 207,000,000 1.6%
104 நேபாளம் Nepal 207,000,000 2.0%
106 அல்பேனியா Albania 201,000,000 2.1%
107 கம்போடியா கம்போடியா 191,000,000j 1.1%
108 மாலி மாலி 183,000,000 1.9%
109 கிர்கிசுத்தான் கிர்கிசுத்தான் 167,000,000j 3.6%
110 காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ மக்களாட்சிக் குடியரசு 163,000,000 1.0%
111 குவாத்தமாலா Guatemala 161,000,000 0.4%
112 பனாமா Panama 146,000,000e 1.0%e
112 பரகுவை பரகுவை 146,000,000 0.9%
114 மாக்கடோனியக் குடியரசு Republic of Macedonia 145,000,000 1.7%
115 புர்க்கினா பாசோ புர்க்கினா பாசோ 140,000,000 1.2%
116 காங்கோ குடியரசு கொங்கோ குடியரசு 133,000,000 1.1%b
116 எல் சல்வடோர் El Salvador 133,000,000 0.7%
118 கானா கானா 115,000,000 0.7%
118 மூரித்தானியா மூரித்தானியா 115,000,000j 3.8%
120 சுவாசிலாந்து சுவாசிலாந்து 102,000,000 3.1%
121 கினியா கினி 99,900,000f 2.2%f
122 ஜமேக்கா யமேக்கா 95,200,000 0.9%
123 சிம்பாப்வே Zimbabwe 93,800,000 1.9%c
124 மொசாம்பிக் மொசாம்பிக் 86,300,000 0.9%
125 ருவாண்டா ருவாண்டா 77,200,000 1.4%
126 உஸ்பெகிஸ்தான் Uzbekistan 70,100,000d 0.5%d
127 பெனின் பெனின் 65,600,000b 1.0%b
128 மால்ட்டா Malta 58,800,000 0.7%
129 மடகாசுகர் மடகாசுகர் 55,700,000 0.8%
130 தஜிகிஸ்தான் தஜிகிஸ்தான் 55,400,000f 2.2%f
131 டோகோ டோகோ 55,100,000b 1.7%b
132 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 52,900,000 1.8%
133 பிஜி பிஜி 50,200,000j 1.7%
134 நைஜர் நைஜர் 49,200,000 0.5%b
135 மலாவி மலாவி 48,600,000a 1.2%a
136 மங்கோலியா மங்கோலியா 47,400,000 1.0%
137 புருண்டி புருண்டி 46,900,000b 3.8%
138 லெசோத்தோ லெசோத்தோ 45,600,000j 2.8%j
139 நிக்கராகுவா நிக்கராகுவா 44,100,000 0.7%
140 சியேரா லியோனி சியேரா லியோனி 42,900,000b 2.4%
141 பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி 39,100,000 0.5%
142 சீபூத்தீ சீபூத்தீ 36,900,000b 3.7%b
143 மல்தோவா மல்தோவா 19,000,000 0.5%
144 லாவோஸ் லாவோஸ் 18,400,000j 0.3%
145 கினி-பிசாவு கினி-பிசாவு 15,700,000g 2.1%g
146 பெலீசு பெலீசு 14,900,000 1.2%
147 மொரிசியசு மொரிசியசு 14,000,000b 0.2%b
148 ஐசுலாந்து ஐசுலாந்து 9,900,000j 0.1%
149 கேப் வர்டி கேப் வர்டி 8,800,000 0.5%
150 கயானா கயானா 8,100,000h 0.8%h
151 லைபீரியா லைபீரியா 7,200,000j 0.8%
152 சீசெல்சு சீசெல்சு 6,600,000 1.2%
153 கம்பியா காம்பியா 4,600,000a 0.6%a
999 zz 9e50 999

மேற்கோள்கள்[தொகு]

  1. at constant prices and exchange rates (2008 டாலர்கள்)