ராணி வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி வெங்கடேசன்
Rani Venkatesan
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2006–2011
முன்னையவர்எசு.எசு. மணி நாடார்
தொகுதிசாத்தான்குளம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ராணி வெங்கடேசன் (Rani Vengadesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_வெங்கடேசன்&oldid=3631110" இலிருந்து மீள்விக்கப்பட்டது