ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திருநெல்வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்பேராசிரியர். பார்வதி
அமைவிடம்திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்Raniannatvl.org

ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்