ராணிபாந்த் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ராணிபாந்த் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 249 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | பாங்குரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாங்குரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 200,735 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் சியோத்சுனா மந்தி | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ராணிபாந்த் சட்டமன்றத் தொகுதி (Ranibandh Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாங்குரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராணிபாந்த், பாங்குரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | சுசாபோ சரேன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1972 | அமலா சரேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | சுசந்த் சோரன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | ராம்பத மந்தி | ||
| 1987 | |||
| 1991 | அரத்தி பெம்ப்ராம் | ||
| 1996 | தேவலினா எம்பிராம் | ||
| 2001 | மகர் துது | ||
| 2006 | தேவலினா எம்பிராம் | ||
| 2016 | சியோத்சுனா மந்தி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2021 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | சியோத்சுனா மந்தி | 90928 | 43.06% | ||
| பா.ஜ.க | சுதிராம் துது | 86989 | 41.19% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 211170 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Ranibundh (ST)". chanakyya.com. Retrieved 2025-05-25.
- ↑ "Ranibandh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-25.
- ↑ "Ranibandh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-25.
