ராணிதிலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராணிதிலக் என்பவர் தமிழக எழுத்தாளர், கவிஞர். இவரது இயற்பெயர் ரா. தாமோதரன். வேலூரைச் சேர்ந்த இவர் தஞ்சாவூர் மாவட்டம் அரசுப்பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது படைப்புகள் பெரும்பான்மையாக சிறுபத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. “நவீனக் கோட்பாட்டு நோக்கில் பிரம்மராஜன் கவிகைதள்” என்ற தலைப்பில் முனைவர் ஆய்வு பட்டம் மேற்கொண்டவர்.

வெளியான படைப்புகள்[தொகு]

கவிதைத்தொகுதிகள்[தொகு]

  1. நாகதிசை - உயிர்மை வெளியீடு (2004)
  2. காகத்தின் சொற்கள் - வம்சி வெளியீடு (2006)
  3. விதி என்பது இலைதான் - அனன்யா வெளியீடு (2009)
  4. நான் ஆத்மாநாம் பேசுகிறேன் - காலச்சுவடு (2012)
  5. கரா-தே - அனன்யா (2016)

கட்டுரைத்தொகுதி[தொகு]

  1. சப்தரேகை - அனன்யா வெளியீடு (2010)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணிதிலக்&oldid=2740971" இருந்து மீள்விக்கப்பட்டது