ராணிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி, பீகார்
தோற்றம்
| ராணிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் - | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | அரரியா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | அரரியா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அச்மித் ரிசிதேவ் | |
| கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
ராணிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Raniganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அரரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராணிகஞ்ச், அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியானது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பாந்தல் பாசுவான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | அதிக் லால் பாசுவான் | ஜனதா கட்சி | |
| 1980 | யமுனா பிரசாத் ராம் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | சாந்தி தேவி | ஜனதா தளம் | |
| 1995 | |||
| 2000 | யமுனா பிரசாத் ராம் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2005 பிப் |
பரமானந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2005 அக் |
ராம்ஜி | ||
| 2010 | பரமானந்த் ரிசிதேவ் | ||
| 2015 | அச்மித் ரிசிதேவ் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2020 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | அச்மித் ரிசிதேவ் | 81901 | 44.12% | ||
| இரா.ஜ.த. | அவினாசு மங்களம் | 79597 | 42.88% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 185640 | 55.25% | |||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Raniganj(SC)". chanakyya.com. Retrieved 2025-06-14.
- ↑ "Raniganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-14.
- ↑ "Raniganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-14.