ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி ராஞ்சியில் இருந்து கிளம்பி, தில்லி வரை சென்று திரும்பு. இந்த வண்டி கிட்டத்தட்ட 1300 கிமீ தொலைவை கடக்கிறது.

வழி[தொகு]

  • 12439/12440 ராஞ்சி - புது தில்லி
  • 12453/12454 ராஞ்சி - புது தில்லி
12439 / 12440 ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி
நிலையத்தின் குறியீடு நிலையம் தொலைவு (கிமீ)
RNC ராஞ்சி 0
BKSC போக்காரோ ஸ்டீல் சிட்டி 112
KOR கோடர்மா 239
GAYA கயா 315
BLS டேஹ்ரி 400
MGS முகல்சராய் 520
CNB கான்பூர் சென்ட்ரல் 867
NDLS புது தில்லி 1307


22823 / 22824 ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி
நிலையத்தின் குறியீடு நிலையம் தொலைவு (கிமீ)
RNC ராஞ்சி 0
DTO டால்டன்கஞ்சு 298
GHD கடுவா ரோடு 331
MGS முகல்சராய் 550
CNB கான்பூர் சென்ட்ரல் 897
NDLS புது தில்லி 1337

இணைப்புகள்[தொகு]