ராஜ ராஜ நரேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலுங்கு இலக்கியத்தின் தலைநகரம் ராஜமுந்திரியைக் கட்டியவர் ராஜராஜ நரேந்திரன் சிலை இடம் : ஆந்திரா மாநிலம்
படிமம்:Rajaraja Narendra was The Greatest Telugu King.jpg
ராஜராஜ நரேந்திரன் ஓவியம் : ஆந்திரா மாநிலம்
ராஜராஜ நரேந்திரன் : ஆந்திரா மாநிலம்


ராஜ ராஜ நரேந்திரன் (Rajaraja Narendra, தெலுங்கு: రాజరాజ నరేంద్రుడు, 1022 – 1061) கீழைச்சாளுக்கிய அரசர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர்.தலைசிறந்த தெலுங்கு மன்னன் ராஜ ராஜ நரேந்திரன் விளங்கினார் . தெலுங்கு இலக்கியத்தின் தலைநகரம் ராஜமுந்திரியைக் கட்டியவர் ராஜராஜ நரேந்திரன் [1] . இவரின் ஆட்சி காலத்தில் ஆதிகவி என்னும் நன்னய்யா மூலம் மகாபாரததை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார் மொழிபெயர்த்தார் . [2]இவரின் ஆட்சி ஆந்திர வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது .இந்த ராஜராஜ நரேந்திரன் தஞ்சை சோழர் அரச மரபுடன் கொண்டு கொடுத்தலும் அரசாங்க தொடர்பும் வைத்துக்கொண்டவர். இவரின் மகனான அநபாயச் சாளுக்கியனே குலோத்துங்கச்சோழன் என்ற பெயரில் கி.பி. 1070க்குப் பின்னர் சோழநாட்டை ஆண்டார்.[3]. அதனால் கி.பி. 1070க்கு பின்னர் வந்த சோழ நாட்டு அரசர்களை சாளுக்கிய சோழர்கள் என்றனர். இந்த ராஜராஜ நரேந்திரனே ராஜமுந்திரி என்னும் நகரை தோற்றுவித்தார். இவரின் காலத்தில் தெலுங்கு பண்பாடு, இலக்கியம், கலை போன்றவை சிறப்பிடம் எய்தியது. இவர்கள் ஆட்சி ஆந்திர வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_ராஜ_நரேந்திரன்&oldid=2764965" இருந்து மீள்விக்கப்பட்டது