ராஜ போஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜ போஜா
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
நடிப்புடி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
ராஜாஜி
வெளியீடு1935
நீளம்18619 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ராஜ போஜா என்பது 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18619 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். கிருஷ்ணசாமி, ஐயங்கார் ராஜாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "raja-bhoja 1935". www.valaitamil.co (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-20.
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_போஜா&oldid=2132745" இருந்து மீள்விக்கப்பட்டது