ராஜ்பாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜ்பாலா
17 வது உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி மிலாக், ராம்பூர் மாவட்டம்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பெற்றோர் திலிப் சிங்
இருப்பிடம் மிலாக், [[உத்திர பிரதேசம்]]
பணி சட்டமன்ற உறுப்பினர்
தொழில் அரசியல்வாதி[1]
சமயம் இந்து

ராஜ்பாலா என்பவர் ஒரு  இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜ்பாலா   உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிலாக் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ராஜ்பாலா உத்திர பிரதேசத்தின் 17 வது சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார் தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிலாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் 

வகித்த பதவிகள்[தொகு]

# இருந்து வேண்டும் நிலையை கருத்துரைகள்
01 2017 தற்போது பதவியில் உறுப்பினர்,17 ஆவது உத்தரப் பிரதேச சட்டமன்றம்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பாலா&oldid=2720908" இருந்து மீள்விக்கப்பட்டது