ராஜ்குமார் கிரானி
Appearance
ராஜ்குமார் ஹிரானி | |
---|---|
2014 திசம்பரில் ராஜ்குமார் | |
பிறப்பு | 20 நவம்பர் 1962 நாக்பூர், மகாராஷ்டிரா, இந்தியா |
மற்ற பெயர்கள் | ராஜு ஹிரானி |
இனம் | சிந்தியர் |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1993– தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | மஞ்சீத் ஹிரானி |
பிள்ளைகள் | (1) விர் ஹிரானி |
ராஜ்குமார் ஹிரானி (பிறப்பு 20 நவம்பர் 1962) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தொகுப்பாளர் ஆவார். இந்தியில், முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ் பிகே போன்ற இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வணிக ரீதியாக சிறந்த வெற்றித் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இவர் 11 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.