ராஜேஸ்வரி கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜேஸ்வரி கோயல் (Rajeshwari Goyal, பிறப்பு: திசம்பர் 15 1981), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006/07 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஸ்வரி_கோயல்&oldid=2218352" இருந்து மீள்விக்கப்பட்டது