ராஜேஷ் ரிஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜேஷ்  ரிஷி ஒரு இந்திய அரசியல்வாதி தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர். அவர் தில்லி ஜனக்பூரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார் மற்றும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராவார்.

அவர் தில்லி NCT அரசின் நாடாளுமன்ற சுகாதாரத்துறையின் செயலாளர்.  [சான்று தேவை]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ராஜேஷ் ரிஷி ஜனந்தரில் 18 அக்டோபரில் 1965ல் பிறந்தார். 1985ம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பயின்றார். .[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ரிஷி 2013ல் முதன் முதலாக  தேர்தலில் போட்டியிட்டார். அவர் 2015ல் ஜனக்பூரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மேலும் பார்க்க[தொகு]

  • இந்திய அரசியல்

குறிப்புகள்[தொகு]

  1. "Member Profile". Legislative Assembly official website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/RajeshRishi.htm. பார்த்த நாள்: 13 Jun 2016. 
  2. "Candidate affidavit". My neta.info. http://docs2.myneta.info/affidavits/ews3delhi2015/80/Rajesh%20Rishi.pdf. பார்த்த நாள்: 13 Jun 2016. 
  3. "2015 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 2017-01-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_ரிஷி&oldid=2342233" இருந்து மீள்விக்கப்பட்டது