ராஜேஷ் நந்தினி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜேஷ் நந்தினி சிங்
பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர்
பதவியில்
20092014
முன்னையவர்தல்பத் சிங் பரசுதே
பின்னவர்தல்பத் சிங் பரசுதே
தொகுதிஷாதோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1957-03-23)23 மார்ச்சு 1957
வில். பிர்ரா, பிலாஸ்பூர் மாவட்டம்
இறப்பு8 மே 2016(2016-05-08) (அகவை 59)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தல்பீர் சிங்
பிள்ளைகள்1 மகள், 1 மகன்
பெற்றோர்s
  • துக்வேசுவர் சிங் (father)
  • பானு தேவி சிங் (mother)
கல்விஇளம் அறிவியல்
முன்னாள் கல்லூரிரவி சங்கர் விஸ்வவித்யாலயா Raipur,
As of 9, 2012
மூலம்: [[1]]

ராஜேஷ் நந்தினி சிங் ( Rajesh Nandini Singh ) (23 மார்ச் 1957 - 8 மே 2016) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். சத்தீசுகரின் ஜாஞ்சுகிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள பிர்ரா கிராமத்தில் திவான் துர்கேஷ்வர் சிங், ராஜ்குமாரி பானு குமாரி தேவி ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக அம்பாகர் சௌகியின் அரச வீட்டில் பிறந்தார். 2009 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] முன்னதாக 1993-1998 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அரசியல்வாதியான தல்பீர் சிங்கை மணந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். [3] இவரது மகள் ஹிமாத்ரி சிங் நவம்பர் 2016 இல் ஷாதோல் தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ராஜேஷ் நந்தினி சிங் மே 2016 இல் தனது 59 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். [4]

சான்றுகள்[தொகு]

  1. "Detailed Profile". Lok Sabha.
  2. "Election Commission of India-General Elections 2009 Results". eciresults.nic.in. Archived from the original on 27 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Fifteenth Lok Sabha Member's Bioprofile". Archived from the original on 22 December 2011. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.
  4. "Ex-Congress MP Rajesh Nandini Singh passes away after heart attack". hindustantimes.com/. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_நந்தினி_சிங்&oldid=3702523" இலிருந்து மீள்விக்கப்பட்டது