ராஜேஷ் சவ்ஹான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜேஸ் சவ்ஹான்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 21 35
ஓட்டங்கள் 98 132
துடுப்பாட்ட சராசரி 7.00 10.15
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 23 32
பந்துவீச்சுகள் 4749 1634
விக்கெட்டுகள் 47 29
பந்துவீச்சு சராசரி 39.51 41.93
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/48 3/29
பிடிகள்/ஸ்டம்புகள் 12/- 10/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ராஜேஸ் குமார் சவ்ஹான் (Rajesh Kumar Chauhan, டிசம்பர் 19. 1966, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இலிருந்து 1998 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_சவ்ஹான்&oldid=2235948" இருந்து மீள்விக்கப்பட்டது