ராஜேஷ் கல்லோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜேஷ் கல்லோட் (Rajesh Gahlot) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், தில்லியின் சட்டமன்ற  உறுப்பினராக மட்டியாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தேர்தல் செயல்பாடு[தொகு]

2013[தொகு]

2013 தில்லி சட்டமன்றத் தேர்தல்: மட்டியாலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ராஜேஷ் கல்லோட் 70,053 36.10 +1.05
ஆஆக குலாப் சிங் யாதவ் 66,051 34.05
காங்கிரசு சுமேசு சோகீன் 48,358 24.93 -15.21
சுயேச்சை சத்தியேந்திர சிங் இராணா 2,718 1.40
பசக சிறீனிவாசு யாதவ் 2,411 1.24 -13.65
சமாஜ்வாதி கட்சி நரேந்தர் யாதவ் 743 0.38 -0.32
நோட்டா நோட்டா 636 0.33
வாக்கு வித்தியாசம் 4,002 2.06 -3.02
பதிவான வாக்குகள் 1,94,228 64.13
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +1.05

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_கல்லோட்&oldid=3727955" இலிருந்து மீள்விக்கப்பட்டது