ராஜேந்திரன் (அந்தமான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அந்தமான் தொகுதியில் இருந்து 1996 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

குறிப்புகள்[தொகு]