ராஜூ ஆபிரகாம்
Appearance
ராஜூ ஆபிரகாம் (பிறப்பு 1 சனவரி 1961) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்ரபேரவையின் இரண்ணி தொகுதியின் உறுப்பினர். இவர் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளின் தேர்தல்களில் இரண்ணி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் வாழ்வு
[தொகு]மாணவர் இயக்கம் வழியாக அரசியலுக்குள் நுழைந்தார். அதன் பிறகு படிப்படியாக பல்வேறு பதவிகளுக்கு உயர்ந்தார்.