உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜு முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜு முருகன்
பணிதிரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2014 – தற்பொழுது வரை
வாழ்க்கைத்
துணை
ஹேமா சின்ஹா

ராஜு முருகன் (Raju Murugan) ஒரு எழுத்தாளர், இதழியலாளர் மற்றும் திரை இயக்குநர் ஆவார். இவருடைய படைப்புகளான வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை  ஆனந்த விகடன்.[1] இதழில் வெளியிடப்பட்டவையாகும். இவர் 2014 ஆம் ஆண்டில் குக்கூ (திரைப்படம்) [2][3] மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவது திரைப்படம்,ஜோக்கர்சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பின் போது பெற்றது.[4]

திரைப்படத்துறை

[தொகு]
ஆண்டு
திரைப்படம்
குறிப்புகள்
2014 குக்கூ (2014 திரைப்படம்)
இயக்குநர் மற்றும் எழுத்தர்
2016 தோழா வசனகர்த்தா[5]
2016 ஜோக்கர் இயக்குநர் மற்றும் எழுத்தர்

சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64 ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் போது பெற்றது

2019 மெஹந்தி சர்க்கஸ் கதை
2020 ஜிப்சி இயக்குநர் மற்றும் எழுத்தர்
வர்மா வசனம் [6]
2023 மார்டன் லவ் சென்னை இயக்குநர் மற்றும் எழுத்தர்
இணையத் தொடர் பகுதி 1 - "லாலாகுண்டா பொம்மைகள்[7]
ஜப்பான் இயக்குநர் மற்றும் எழுத்தர்
2026 மை லார்ட் இயக்குநர் மற்றும் எழுத்தர்

நுால்கள்

[தொகு]
தலைப்பு
மொழி வெளியீடு குறிப்புகள்
வட்டியும் முதலும் தமிழ்
ஆனந்த விகடன் -
ஒன்று
தமிழ் ஆனந்த விகடன் இணை - ஆசிரியர்
ஜிப்சி
தமிழ் ஆனந்த விகடன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வட்டியும் முதலும்" (in ta). www.vikatan.com. http://www.vikatan.com/anandavikatan/2012-feb-08/serials/15762.html. பார்த்த நாள்: 2017-04-08. 
  2. "Raju Murugan's Joker is a political satire". The Times of India. Retrieved 1 May 2016.
  3. "The director of 'Cuckoo', Raju Murugan, has finished work on his second film, 'Joker'". The Hindu. Retrieved 1 May 2016.
  4. "64th National Awards: Akshay wins Best Actor, Surabhi bags Best Actress". Deccan Chronicle. 7 April 2017. Retrieved 11 April 2017.
  5. admin. "Raju Murugan to write dialogues for Mariyappan | New Movie Posters" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-08. Retrieved 2017-04-08.
  6. Pudipeddi, Haricharan (3 March 2018). "Varma, Arjun Reddy Tamil remake, starts rolling". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 6 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180306142936/https://www.hindustantimes.com/regional-movies/varma-arjun-reddy-tamil-remake-starts-rolling/story-8hDVHCwLT59xj9tK1DfyaK.html. 
  7. Hymavati, Ravali (8 May 2023). "Modern Love Chennai: This Thiagarajan Kumararaja's Web Series Will Premier On Amazon Prime From This Date". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 17 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜு_முருகன்&oldid=4468942" இலிருந்து மீள்விக்கப்பட்டது