ராஜீவ் காந்தி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
குறிக்கோளுரை | அறிவு பலப்படுத்துகிறது. (\M/) |
---|---|
வகை | பொதுவானவை இந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள் |
உருவாக்கம் | 2006 மே 26 |
வேந்தர் | பஞ்சாப் தலைமை நீதிபதி மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் |
துணை வேந்தர் | பேராசிரியர் (டாக்டர்) பரம்ஜித் சிங் ஜஸ்வால் |
மாணவர்கள் | 480 இளநிலை பட்டதாரிகள், மற்றும் 30 பட்டதாரிகள் |
அமைவிடம் | பட்டியாலா, இந்திய பஞ்சாப், ![]() |
வளாகம் | 50 ஏக்கர்கள் (0.20 km2) |
சேர்ப்பு | இந்திய சட்டத்தரணிகள் சங்கம், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
ராஜீவ் காந்தி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi National University of Law (RGNUL) எனும் இது, இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா நகரில் அமைந்துள்ளது. ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகமாக உள்ள இப்பல்கலைக்கழகம், சட்டக் கல்வித் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாக, பஞ்சாப் அரசு சார்பில் 2006-ல் (பஞ்சாப் சட்ட எண் 12 2006) நிறுவப்பட்டது.[1]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).