ராஜா ராமச்சந்திர துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜா ராமச்சந்திர துரை, ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். இவர் 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசுயின் சாா்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ராஜா ராமச்சந்திர துரை
சட்டமன்ற உறுப்பினர் கந்தர்வக்கோட்டை தொகுதி
பதவியில்
1967–1972
தனிநபர் தகவல்
பிறப்பு கந்தர்வக்கோட்டை, தமிழ்நாடு , இந்தியா Flag of India.svg
தேசியம் இந்தியா
இருப்பிடம் தமிழ்நாடு

பொது வாழ்க்கை[தொகு]

இவர் கந்தர்வக்கோட்டை ஜமீன் ராஜா ராஐகோபால பண்டாரத்தார் மகன் ஆவார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தொகுதி: கந்தர்வக்கோட்டை". Oneindia நாளிதழ்.
  2. Chiefs And Leading Families. 1923. பக். 14. https://archive.org/details/tva-bok-0013484-chiefs-and-leading-families-1/mode/1up.