ராஜாவூர் (பென்னாகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜாவூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 810

ராஜாவூர் (Rajavoor) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 323 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'32.2"N 77°54'18.9"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 310,[3].

மேற்கோள்[தொகு]

  1. "Rajavoor Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005'32.2%22N+77%C2%B054'18.9%22E/@12.0922982,77.9030493,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.092293!4d77.905238?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாவூர்_(பென்னாகரம்)&oldid=3599299" இலிருந்து மீள்விக்கப்பட்டது