ராஜாளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜாளி
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஆர். கே. செல்வமணி
கதைஈ. இராமதாஸ்
திரைக்கதைஆர். கே. செல்வமணி
இசைஅரவிந்த்
நடிப்புராம்கி (நடிகர்)
துரைசாமி
ரோஜா
ஒளிப்பதிவுவேலு பிரபாகரன்
படத்தொகுப்புவி. உதயசேகர்
கலையகம்மதர்லேண்ட் மூவிஸ் இண்டர்நேசனல்
விநியோகம்மதர்லேண்ட் மூவிஸ் இண்டர்நேசனல்[1]
வெளியீடு19 ஏப்ரல் 1996
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாளி (Rajali) என்பது 1996 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி - சாகசத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் இயக்கிய இப்படமானது ஆர். கே. செல்வமணியால் எழுதப்பட்டது. இப்படத்தில் ராம்கி மற்றும் நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோஜா மற்றும் மன்சூர் அலி கான் துணை வேடங்களில் நடித்துள்ளனர். [2] [3] [4]

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இது மேற்கத்திய படம் போல படமாக்கப்பட்டது என்று படத்தின் விமர்சகர் குறிப்பிட்டனர். [5]

அதே காலகட்டத்தில் வெளியான வேலு பிரபாகரனின் மற்றொரு படமான அசுரனுடன் (1995) ஒப்பிடுகையில் இந்த படம் சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை. [6] [7]

பின்னர் இது இந்தியில் மொழிமாற்றம் செய்யபட்டு பத்மஷோன் கா ராஜா என வெளியிடப்பட்டது. [8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாளி_(திரைப்படம்)&oldid=3162145" இருந்து மீள்விக்கப்பட்டது