ராஜாத்தி (திரைப்படம்)
தோற்றம்
(ராஜாத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ராஜாத்தி | |
|---|---|
| இயக்கம் | எம். லட்சுமணன் |
| தயாரிப்பு | பெர்னாண்டஸ் அசோசியேட் ஆர்டிஸ்ட் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | முத்துராமன் உதய சந்திரிகா |
| வெளியீடு | செப்டம்பர் 23, 1967 |
| நீளம் | 3992 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜாத்தி1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். லட்சுமணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், உதய சந்திரிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.