ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rajalakshmi Engineering College
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
Rajalakshmi Engineering College (REC) Chennai Logo.jpg
குறிக்கோளுரை"கடின உழைப்பு, ஒழுங்கு"
வகைதனியார் பொறியியல் தொழில் நுட்பக் கல்வி ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1997
தலைவர்எஸ். மேகநாதன்
முதல்வர்முனைவர்.எஸ். ரெங்கநாராயணன்
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
13°00′35″N 80°00′16″E / 13.009643°N 80.004335°E / 13.009643; 80.004335ஆள்கூறுகள்: 13°00′35″N 80°00′16″E / 13.009643°N 80.004335°E / 13.009643; 80.004335
வளாகம்தண்டலம் (காஞ்சீபுரம்)
AccreditationAICTE, NBA, NAAC, COA
Colorsவெள்ளையும் நீலமும்         
சுருக்கப் பெயர்REC
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.rajalakshmi.org/ http://www.rectransport.com

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (Rajalakshmi Engineering College - "REC"), சென்னைக்கருகேயுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி 1997 இல் ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி முக்கிய தலைமை அலுவலகம்

துறைகள்[தொகு]

 • வானூர்தி பொறியியல் துறை
 • கட்டிடக்கலை பள்ளி துறை
 • தானுந்துப் பொறியியல் துறை (AUTOMOBILE/AUTOMOTIVE ENGINEERING)
 • உயிரி மருத்துவப் பொறியியல் துறை
 • உயிரி பொறியியல் துறை
 • குடிமுறை பொறியியல் துறை
 • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
 • எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் துறை
 • மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறை
 • தகவல் தொழில்நுட்பத் துறை
 • இயந்திரவியல் பொறியியல் துறை
 • கணினி பயன்பாடுகளில் முதுகலை துறை (M.C.A)
 • மேலாண்மை ஆய்வுகள் துறை (M.B.A)

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rajalakshmi Engineering College
என்பதின் ஊடகங்கள் உள்ளன.