ராஜபக்தி (1960 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜபக்தி, 1960 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், பானுமதி, வைஜயந்திமாலா, பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இசையமைத்திருந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-12-18. https://archive.today/20191218125102/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails44.asp. பார்த்த நாள்: 2019-12-18.