ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)
Appearance
ராஜ துரோகி | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். சேதி |
தயாரிப்பு | தமிழ்நாடு டாக்கீஸ் |
இசை | கங்கா பிரசாத் பட்டேல் |
நடிப்பு | வி. எஸ். மணி நாட் அண்ணாஜி ராவ் எம். டி. பார்த்தசாரதி நாராயண ஐயங்கார் பிரமீளா ராஜமணி ரெத்னாம்பாள் லீலா பாய் |
வெளியீடு | சூன் 18, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 17056 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜதுரோகி அல்லது தர்மபுரி ரகசியம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். சேதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை. "Dharmapuri Rahasiyam 1938". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameter:|1=
(help)