ராஜசாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்ஷாஹி
Rajshahi

রাজশাহী
மாநகரம்
அடைபெயர்(கள்): பட்டு நகரம்
நாடுவங்காளதேசம்
கோட்டம்ராஜசாகி கோட்டம்
மாவட்டம்ராஜசாகி மாவட்டம்
நிறுவப்பட்ட ஆண்டு1700
பேரூராட்சி1876
நகராட்சி1991
அரசு
 • வகைமேயர் தலைமையிலான நகராட்சி மாமன்றம்
 • நிர்வாகம்ராஜ்ஷாஹி நகராட்சி மாமன்றம்
 • மேயர்மொசத்தக் ஹொசைன் புல்புல்
பரப்பளவு[1]
 • மாநகரம்37.33 sq mi (96.68 km2)
ஏற்றம்59 ft (18 m)
மக்கள்தொகை (2011)[3]
 • மாநகரம்4,48,087[2]
 • பெருநகர்4,72,775
நேர வலயம்வங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)
அஞ்சல் குறியீடு6000,6100
தேசிய தொலைபேசிக் குறியீடு+880
நகரத்துக்கான தொலைபேசிக் குறியீடு0721
இணையதளம்ராஜ்ஷாஹி நகர அரசின் வலைத்தளம்

ராஜ்ஷாஹி, வங்காளதேசத்தின் ராஜசாகி கோட்டத்தில் உள்ள ராஜசாகி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ஆகும். இது அமைந்துள்ள மாவட்டத்துக்கும், கோட்டத்துக்குமான நிர்வாகத் தலைமையிடமாகும்.[note 1] இந்த நகரத்தில் 448,087 மக்கள் வசிக்கின்றனர்.[2]

தட்பவெப்பநிலை[தொகு]

ராஜ்ஷாஹி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1,448 மில்லிமீட்டர்கள் (57.0 அங்) மழை பொழிகிறது.[4]

தட்பவெப்ப நிலைத் தகவல், ராஜசாகி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.0
(86)
35.4
(95.7)
40.3
(104.5)
45.1
(113.2)
44.8
(112.6)
43.6
(110.5)
39.7
(103.5)
35.5
(95.9)
39.2
(102.6)
35.3
(95.5)
34.3
(93.7)
30.3
(86.5)
45.1
(113.2)
உயர் சராசரி °C (°F) 25.4
(77.7)
28.0
(82.4)
33.5
(92.3)
35.9
(96.6)
34.8
(94.6)
33.3
(91.9)
32.0
(89.6)
32.0
(89.6)
32.3
(90.1)
31.9
(89.4)
29.5
(85.1)
26.1
(79)
31.23
(88.21)
தினசரி சராசரி °C (°F) 18.5
(65.3)
20.6
(69.1)
25.7
(78.3)
28.8
(83.8)
29.1
(84.4)
29.4
(84.9)
28.9
(84)
29.1
(84.4)
29.1
(84.4)
27.6
(81.7)
23.5
(74.3)
19.4
(66.9)
25.81
(78.46)
தாழ் சராசரி °C (°F) 10.2
(50.4)
13.3
(55.9)
18.0
(64.4)
21.7
(71.1)
23.5
(74.3)
25.5
(77.9)
25.9
(78.6)
26.2
(79.2)
25.9
(78.6)
23.4
(74.1)
17.6
(63.7)
12.8
(55)
20.33
(68.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.8
(35.2)
3.9
(39)
8.6
(47.5)
10.8
(51.4)
14.4
(57.9)
20.3
(68.5)
19.4
(66.9)
18.3
(64.9)
12.6
(54.7)
11.4
(52.5)
7.0
(44.6)
4.2
(39.6)
1.8
(35.2)
பொழிவு mm (inches) 13
(0.51)
15
(0.59)
27
(1.06)
39
(1.54)
129
(5.08)
272
(10.71)
301
(11.85)
261
(10.28)
234
(9.21)
112
(4.41)
14
(0.55)
2
(0.08)
1,419
(55.87)
ஈரப்பதம் 40 35 37 40 51 79 88 85 80 66 62 59 60.2
ஆதாரம்: WeatherBase.Com

ஆட்சி[தொகு]

இந்த நகரம் வங்காளதேசத்தின் ஏழு பெருநகரங்களில் ஒன்று. இதன் நகராட்சி மன்றத்தில் 30 உறுப்பினர்களும் ஒரு மேயரும் பதவியில் இருப்பர். இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

ராஜ்ஷாஹி தொடருந்து நிலையம்

கல்வி[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Government of Bangladesh refers to administrative seat of its divisions and districts as headquarters and not as capital
  1. "Area, Population and Literacy Rate by Paurashava –2001". Bangladesh Bureau of Statistics இம் மூலத்தில் இருந்து ஜூன் 25, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080625052740/http://www.bbs.gov.bd/dataindex/census/municip.pdf. பார்த்த நாள்: August 19, 2009. 
  2. 2.0 2.1 "Population & Housing Census-2011". Bangladesh Bureau of Statistics. p. 46 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 8, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf. பார்த்த நாள்: December 17, 2015. 
  3. ""Statistical Pocket book 2008, Bangladesh Bureau of Statistics"" இம் மூலத்தில் இருந்து 2009-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090419080055/http://www.bbs.gov.bd/dataindex/pby/pk_book_08.pdf. 
  4. [1]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜசாகி&oldid=3681222" இருந்து மீள்விக்கப்பட்டது