ராச்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராச்மா
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 330 kcal   1390 kJ
மாப்பொருள்     60.01 g
- சர்க்கரை  2.23 g
- நார்ப்பொருள் (உணவு)  24.9 g  
கொழுப்பு0.83 g
புரதம் 23.58 g
நீர்11.75 g
தயமின்  0.529 mg  41%
ரிபோஃபிளாவின்  0.219 mg  15%
நியாசின்  2.06 mg  14%
உயிர்ச்சத்து பி6  0.397 mg31%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  394 μg 99%
உயிர்ச்சத்து சி  4.5 mg8%
உயிர்ச்சத்து ஈ  0.22 mg1%
உயிர்ச்சத்து கே  19 μg18%
கால்சியம்  143 mg14%
இரும்பு  8.2 mg66%
மக்னீசியம்  140 mg38% 
பாசுபரசு  407 mg58%
பொட்டாசியம்  1406 mg  30%
சோடியம்  24 mg2%
துத்தநாகம்  2.79 mg28%
Link to USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

ராச்மா (Kidney bean) இப்பருப்பு பொதுவாக பீன்சு வகையைச் சார்ந்த உணவுப்பொருள் ஆகும். இதன் வடிவம் சிறுநீரகம் போல் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அட்சுக் பீன்சுவிலிருந்து வேறுபடுத்தப்பார்ப்பது கொஞ்சம் கடினம். இப்பயறு சிகப்பும் பழுப்பு நிறமும் கலந்து காணப்படுகிறது. வட இந்தியப்பகுதிகளில் அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.[1]

ஊட்டசத்து[தொகு]

இதில் பொட்டாசியம், மக்னீசியம், கனிமச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், உயிர்ச்சத்து பி6 மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. மேலும் இதில் மிகுதியாகக் காணப்படும் ஃபோலேட் என்ற சத்தானது ஹோமோசிஸ்டீனைக் குறைத்து இதய நோயைத் தடுக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராச்மா&oldid=2747750" இருந்து மீள்விக்கப்பட்டது