உள்ளடக்கத்துக்குச் செல்

ராசுரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசுரா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 70
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
மாவட்டம்சந்திரபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தியோராம் வினோபா போங்ளே
கட்சிபாரதிய ஜனதா கட்சி

ராசுரா சட்டமன்றத் தொகுதி (Rajura Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது சந்திரபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 வித்தல்ராவ் இலட்சுமண்ராவ் தோத்தே இந்திய தேசிய காங்கிரசு
1967 எசு.பி. சிவ்தோத் குருஜி சுயேச்சை
1972 வித்தல்ராவ் இலட்சுமண்ராவ் தோத்தே இந்திய தேசிய காங்கிரசு
1978 பாபுராவ் சனார்தன் முசலே ஜனதா கட்சி
1980 பிரபாகரராவ் பாபுராவ் மாமுல்கர் இந்திய தேசிய காங்கிரசு
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 வாமன்ராவ் சதாப் ஜனதா தளம்
1995 சுயேச்சை
1999 சுதர்சன் பகவான்ராவ் நிம்கர் இந்திய தேசிய காங்கிரசு
2004 வாமன்ராவ் சதாப் சுதந்திர பாரத கட்சி
2009 சுபாசு தோத்தே[2] இந்திய தேசிய காங்கிரசு
2014 சஞ்சய் யாதாராவ் தோத்தே[3] பாரதிய ஜனதா கட்சி
2019 சுபாசு தோத்தே இந்திய தேசிய காங்கிரசு
2024 தியோராவ் விதோபா போங்ளே பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி தியோராவ் விதோபா போங்ளே 72,882 30.53
காங்கிரசு தோத்தே சுபாசு ராம்சந்திரராவ் 69828 29.25
வாக்கு வித்தியாசம் 3054
பதிவான வாக்குகள் 238714
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-14.