ராசி ராவ்
Appearance
ராசி ராவ் | |
---|---|
பிறப்பு | ராசி யாதவர்[1] குருகிராம், அரியானா, இந்தியா |
பணி | வடிவழகர், நடனக்கலைஞர் [1] |
உயரம் | 5 அடி 9 அங்குலம் |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | மிசு உலக இந்தியா 2016 ஆம் ஆண்டு (வெற்றியாளர்) |
செயல் ஆண்டுகள் | 2014-தற்போது |
தலைமுடி வண்ணம் | கருப்பு |
விழிமணி வண்ணம் | கருப்பு |
முக்கிய போட்டி(கள்) | மிசு உலக இந்தியா 2016 ஆம் ஆண்டு (வெற்றியாளர்) மிசு உலகம் 2016 (இறுதிப் போட்டியாளர்) மிசு உலக இந்தியா 2015 (இறுதிப் போட்டியாளர்) மிசு இன்டர்காண்டினென்டல் இந்தியா (இறுதிப் போட்டியாளர்) மிசு பெமினா அழகு திவா 2015 (இறுதிப் போட்டியாளர்) |
ராசி ராவ் (Rashi Rao) இந்திய நாட்டினைச் சார்ந்த வடிவழகி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு மிசு உலக இந்தியா பட்டம் வென்றார். 2016 ஆம் ஆண்டு மிசு உலகப் போட்டியில் ராசி இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3][4][5]
ஆராவ் மிசு திவா 2015 ஆம் ஆண்டு போட்டியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். [6] இவர் 2016 ஆம் ஆண்டில் மிசு உலக இந்தியா முடிசூட்டப்பட்டார். இவர் 2015 ஆம் ஆண்டு ஐதல் கோசுலா என்னுமிடத்தில் மிசு உலக இந்தியா போட்டியிலும், 2016 ஆம் ஆண்டு பிலிப்பீன்சு நாட்டில் நடைபெற்ற மிசு உலகம் இந்தியா போட்டியிலும் இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] பின்னர் 2017 ஆம் ஆண்டு மிசு இந்தியாவாக கானாவில் ட்ராசு இன் பின் பிரச்சாரத்தில் இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Beauty Pageants profiles". IndiaTimes. https://beautypageants.indiatimes.com/Miss-Diva/Miss-Diva/2015/Rashi-Yadav/contestantprofile/49014126.cms?from=mdr.
- ↑ "Miss Earth beauties implementing Trash in Bin Campaign". Latest Pageant News. https://latestpageantnews.com/miss-earth-beauties-implementing-trash-in-bin-campaign/.
- ↑ 3.0 3.1 "Rashi Yadav is Miss Earth India 2016". TKOP. https://tkop.org/2016/10/03/rashi-yadav-miss-earth-india-2016/.
- ↑ "Miss Earth 2016: 84 contestants walk in swimsuit; Rashi Yadav to represent India". IB Times. https://www.ibtimes.co.in/miss-earth-2016-84-contestants-walk-swimsuit-rashi-yadav-represent-india-699273.
- ↑ 5.0 5.1 "Miss Earth 2016 Beauties for Ghana's "Trash in Bin" Campaign". Miss Eart TV. http://www.missearth.tv/news.php.
- ↑ "Rashi Yadav: Road to Miss Earth 2016". IndiaTimes. 2016-05-12. https://beautypageants.indiatimes.com/miss-earth/rashi-yadav-road-to-miss-earth-2016/eventshow/52235201.cms?from=mdr.
பகுப்புகள்:
- வாழும் நபர்கள்
- இந்தியாவில் பல்கலைக்கழகம் வாரியாக முன்னாள் மாணவர்கள்
- குர்கான் மாவட்ட நபர்கள்
- இந்திய மாநகரங்கள் வாரியாகப் பகுப்புகள்
- இந்திய நடுவண் பல்கலைக்கழகங்கள்
- பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள்
- குர்கான் மாவட்டம்
- இந்திய விருதுகள்
- இந்தியப் பெண் உருமாதிரிக் கலைஞர்கள்
- இந்தியர்கள்
- இந்தியப் பெண்கள்
- இந்தியாவில், பல்கலைக்கழகம் வாரியாக நபர்கள்
- அரியானா நபர்கள்
- மாவட்ட வாரியாக அரியானா நபர்கள்
- தடப்பகுப்புகள்
- விக்கிப்பீடியா பகுப்புகள்
- ஆண்டுகள் வாரியாக பிறப்புகள்