ராசாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ராசாப்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 267 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | இரத்தினகிரி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் கிரண் சமந்த் | |
| கட்சி | சிவ சேனா |
| கூட்டணி | மகா யுதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ராசாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Rajapur Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இது ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சகாதேவ் தாக்கரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | இலக்சுமன் கடங்கர் | பிரஜா சோசலிச கட்சி | |
| 1972 | சகாதேவ் தாக்கரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | இலக்சுமன் கடங்கர் | ஜனதா கட்சி | |
| 1980 | நாராயண் தவ்டே | ||
| 1985 | இலக்சுமன் கடங்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | |||
| 1995 | விசய் சால்வி | சிவ சேனா | |
| 1999 | கண்பத் கதம் | ||
| 2004 | |||
| 2009 | ராசன் சால்வி | ||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | கிரண் சமந்த் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | கிரண் அலியாசு பையா சமந்த் | 80256 | 51.91 | ||
| சிசே (உதா) | ராசன் பிரபாகர் சால்வி | 60579 | 39.18 | ||
| வாக்கு வித்தியாசம் | 19677 | ||||
| பதிவான வாக்குகள் | 154615 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
- ↑ "Rajapur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-22.