ஜான் டி. ராக்பெல்லர்
Appearance
(ராக்பெல்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜான் டி. ராக்பெல்லர் | |
---|---|
![]() 1875 இல் ஜான் டி. ராக்பெல்லர் | |
பிறப்பு | 8 சூலை 1839 |
இறப்பு | 23 மே 1937 (அகவை 97) Ormond Beach |
கல்லறை | Lake View Cemetery |
படித்த இடங்கள் |
|
பணி | தொழில் முனைவோர், கணக்கர் |
வாழ்க்கைத் துணை/கள் | Laura Spelman Rockefeller |
குழந்தைகள் | John D. Rockefeller Jr. |
குடும்பம் | William Rockefeller |
ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller, சூலை 8, 1839 – மே 23, 1937) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கத் தொழிலதிபர் ஆவார். அமெரிக்காவின் மிகப்பெரியப் பணக்காரராக இருந்தவர்.[1][2][3][4] நவீன வரலாற்றில் மிகப் பணக்கார நபர்களில் ஒருவர் என கருதப்பட்டார்.[5][6] கல்விக்காகவும் ஏழ்மை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணெய் நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து, பின்னர் பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வழங்கினார் என்ற கருத்தும் உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hargreaves, Steve. "The Richest Americans". CNN. https://money.cnn.com/gallery/luxury/2014/06/01/richest-americans-in-history.
- ↑ "The Wealthiest Americans Ever". The New York Times. July 15, 2007. https://www.nytimes.com/ref/business/20070715_GILDED_GRAPHIC.html.
- ↑ "John D. Rockefeller: The Richest Man in the World". Harvard Business School. Retrieved June 17, 2023.
- ↑ Housel, Morgan. "Who will be the world's first trillionaire?". USA Today. https://www.usatoday.com/story/money/business/2013/10/24/worlds-first-trillionaire/3179099/.
- ↑ "Top 10 Richest Men of All Time". AskMen.com. Retrieved May 29, 2007.
- ↑ "The Rockefellers". Public Broadcasting Service. Archived from the original on January 26, 2012. Retrieved May 29, 2007.