ராக்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராக்சா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமீப்பிடிரா
குடும்பம்:
பைரோகோரிடே
பேரினம்:
ராக்சா

டிசுடடன்ட் 1919

ராக்சா (Raxa) என்ற பேரினம் பைரோகோரிடே குடும்பத்தினைச் சார்ந்தது.[1] பெரும்பாலான பைரோகோரைட்களைப் போலல்லாமல், இந்த பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் கொன்றுண்ணி வகையைச் சார்ந்தவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://memtrick.com/set/pentatomomorpha_89336
  2. Robert G. Foottit (Editor), Peter H. Adler (Editor) (2017). Insect Biodiversity: Science and Society, Volume 1, 2nd Edition. Wiley-Blackwell. ISBN: 978-1-118-94553-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்சா&oldid=3590755" இலிருந்து மீள்விக்கப்பட்டது