ராக்கேல் ஹெயின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராக்கேல் ஹெயின்ஸ்
Rachael Haynes 6.jpg
ஆத்திரேலியா Australia
இவரைப் பற்றி
முழுப்பெயர் ராக்கேல் ஹெயின்ஸ்
பிறப்பு 26 திசம்பர் 1986 (1986-12-26) (அகவை 33)
ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு சூலை 10, 2009: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி சூலை 7, 2009: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 7, 2010:  எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாஇ -20பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 1 9 5 42
ஓட்டங்கள் 114 230 53 1267
துடுப்பாட்ட சராசரி 57.00 38.33 13.25 31.67
100கள்/50கள் 0/1 0/2 0/0 2/5
அதிக ஓட்டங்கள் 98 75* 16 126
பந்து வீச்சுகள் 54 12 264
இலக்குகள் 1 3 8
பந்துவீச்சு சராசரி 13.00 6.33 27.37
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 3/19 2/6
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 0/– 4/– 12/–

மே 5, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive

ராக்கேல் ஹெயின்ஸ் (Rachael Haynes, பிறப்பு: திசம்பர் 26 1986), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2009 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கேல்_ஹெயின்ஸ்&oldid=2720867" இருந்து மீள்விக்கப்பட்டது