உள்ளடக்கத்துக்குச் செல்

ராக்கி சாவந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராக்கி சாவந்த்
பிறப்புநீரு பேடா
25 நவம்பர் 1978 (1978-11-25) (அகவை 45)
தேசியம்இந்தியர்
பணிநடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், நடனம், அரசியல்வாதி, அழகுப்பதுமை
அரசியல் கட்சிஇந்திய குடியரசுக் கட்சி

ராக்கி சாவந்த்[1][2]), இந்தியத் திரைப்பட நடிகையும், அரசியல்வாதியும் ஆவார்,[3] இவர் நாட்டியக் கலைஞராகவும், அழகுப் பதுமையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் இந்தித் திரைப்படங்களிலும், சில கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைத்துறை

[தொகு]

இவர் நடித்த திரைப்படங்களின் பெயர்களை சிலவற்றை கீழே காணலாம். திரைப்படம் வெளியான ஆண்டு அருகில் தரப்பட்டுள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. Sam Kumar Shukla (20 November 2008). "Rakhi Sawant goes wireless!". One India. பார்க்கப்பட்ட நாள் 29 March 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. McDonald, Hamish (1999). The Polyester Prince: The Rise of Dhirubhai Ambani. Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86448-468-3. Dhirubhai and Kokilaben Ambani invited us to the wedding of their son Anil to Tina Munim in Bombay in January 1991...
  3. "[https://twitter.com/RAP_RakhiSawant Rakhi Sawant] floats Rashtriya Aam Party, seeks green chilli symbol". India TV. பார்க்கப்பட்ட நாள் 2 April 2014. {{cite web}}: External link in |title= (help)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_சாவந்த்&oldid=3256311" இலிருந்து மீள்விக்கப்பட்டது