ராக்கி சாண்டில்யா
ராக்கி சாண்டில்யா (Rakhee Sandilya) ஓர் இந்திய எழுத்தாளர், மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார், மேலும் ரிப்பன் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். [1] [2]
தொழில் வாழ்க்கை[தொகு]
இவர் முன்பு மெயின் அவுர் மிஸ்டர் ரைட் எனும் திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றினார். [3]
சாண்டில்யா லண்டனில் கல்வி பயின்றார். எபிக் தொலைக்காட்சி வரிசைக்காக 'மை பேபி நாட் மைன்', 'ஹெரிடேஜ் இந்தியா' மற்றும் 'தேசி ஃபோக்' உள்ளிட்ட பல்வேறு விருது பெற்ற ஆவணப்படங்களில் பணியாற்றினார். திரைப்படங்களைத் தவிர, பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பணியாற்றியுள்ளார். [4] [5]
2017 ஆம் ஆண்டில், கல்கி கோய்ச்லின் மற்றும் சுமித் வியாஸ் நடித்த ரிப்பன் எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். [6] [7]
திரைப்படவியல்[தொகு]
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
2017 | ரிப்பன் (திரைப்படம்) | அறிமுக இயக்குநராக |
2013 | மை பேபி நாட் மைன் | வாடகைத் தாய்மார்கள் பற்றிய ஆவணப்படம் |
ஹெரிடேஜ் இண்டியா | எபிக் தொலைக்காட்சி வரிசைக்காக | |
டேசி ஃபோக் | ஆவணப்படம் |
சான்றுகள்[தொகு]
- ↑ "Ribbon trailer: Sumeet Vyas, Kalki Koechlin in knotty turn and loose ends; watch" (in en-US). The Financial Express. 2017-10-03. http://www.financialexpress.com/entertainment/ribbon-trailer-sumeet-vyas-kalki-koechlin-in-knotty-turn-and-loose-ends-watch/881068/.
- ↑ "I tapped into the goofiness of everyman: Sumeet Vyas" (in en-US). The Indian Express. 2017-10-28. http://indianexpress.com/article/entertainment/bollywood/sumeet-vyas-mikesh-chaudhary-permanent-roommates-i-tapped-into-the-goofiness-of-everyman/.
- ↑ "'Kalki Koechlin Would Be A Great Mother,' Says RIBBON Director Rakhee Sandilya In Exclusive Interview [See Behind-The-Scene Pics | Home"] (in en-US). Home. 2017-10-14 இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107021148/https://www.ourtitbits.com/trending/up-and-close-with-rakhee-sandilya-exclusive-interview-with-ribbon-director-as-she-opens-up-about-her-obsession/.
- ↑ "MY BABY NOT MINE (MERI BEBI MERI NAHI) | Films Division". filmsdivision.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
- ↑ "Red Cart Films". redcartfilms.in (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
- ↑ "Kalki Koechlin hopes to have children some day". www.asianage.com/. 2017-10-14. http://www.asianage.com/entertainment/bollywood/141017/kalki-koechlin-hopes-to-have-children-some-day.html.
- ↑ "How Rakhee Sandilya's Film 'Ribbon' Put Her On The Map". Verve Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.