ராகேஸ் சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகேஸ் சுக்லா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 1 121
ஓட்டங்கள் - 3798
மட்டையாட்ட சராசரி - 31.91
100கள்/50கள் -/- 6/17
அதியுயர் ஓட்டம் - 163*
வீசிய பந்துகள் 294 16846
வீழ்த்தல்கள் 2 295
பந்துவீச்சு சராசரி 76.00 24.53
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/82 7/83
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 71/-
மூலம்: [1]

ராகேஸ் சுக்லா (Rakesh Shukla, பிப்ரவரி 4, 1948 - சூன் 29, 2019)[1] இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1982 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஸ்_சுக்லா&oldid=3719011" இலிருந்து மீள்விக்கப்பட்டது