ராகுல் யாதவ் சிட்டபோய்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகுல் யாதவ் சித்தபோய்னா
Rahul Yadav Chittaboina
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு3 மே 1998 (1998-05-03) (அகவை 25)
ஒற்றையர் ஆண்கள்
பெரும தரவரிசையிடம்154 (27 அக்டோபர் 2016)
இ. உ. கூ. சுயவிவரம்

ராகுல் யாதவ் சிட்டபோய்னா (Rahul Yadav Chittaboina) இந்தியாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீரராவார். 1998 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் இவர் பிறந்தார். உருசியாவில் நடைபெற்ற திறந்தநிலை இறகுப்பந்தாட்டப் போட்டியில் ராகுல் அரை இறுதிப் போட்டிவரை முன்னேறினார். [1][2]

சாதனைகள்[தொகு]

உலக இறகுப்பந்து கூட்டமைப்பு போட்டிகள்[தொகு]

ஆண்கள் ஒற்றையர் பிரிவு

ஆண்டு போட்டி எதிர் ஆட்டக்காரர் புள்ளி முடிவு
2017 லாகோசு பன்னாட்டுப் போட்டி இந்தியா கரண் ராசன் ராசராசன் 21–15, 21–13 1st வெற்றி
2016 மொரிசியசு பன்னாட்டுப் போட்டி இந்தியா ரோகித் யாதவ். சி 21–18, 21–10 1st வெற்றி
     உலக இறகுப்பந்து கூட்டமைப்பு போட்டி
     உலக இறகுப்பந்து கூட்டமைப்பு தொடர் போட்டி
     உலக இறகுப்பந்து கூட்டமைப்பு நான்காம் நிலை போட்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Players: Rahul Yadav Chittaboina". bwfbadminton.com. Badminton World Federation. 23 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Player Profile of Rahul Yadav Chittaboina". www.badmintoninindia.com. Badminton Association of India. 23 November 2016 அன்று பார்க்கப்பட்டது.