ராகவ் ஜூயால்
ராகவ் ஜூயால் Raghav Juyal | |
|---|---|
ராகவ் (இடது) ரோசனுடன் (வலது) | |
| பிறப்பு | 10 சூலை 1991 தேராதூன், உத்தராகண்டம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | குறோக்குறோக்ஸ் |
| பணி | நடனம், நடன அமைப்பாளர், நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2011 – இன்று |
| பாணி | மென்நடை, இயந்திர நடனம் |
| பெற்றோர் | தீபக் ஜூயால் (தந்தை) அல்கா பாக்ஷி (தாய்) |
| வலைத்தளம் | |
| raghavjuyal.com | |
ராகவ் ஜூயால் (Raghav Juyal, பிறப்பு: 10 சூலை 1991)[1] ஒரு இந்திய நடன இயக்குநரும், நடிகரும், நடனக்கலைஞரும் ஆவார். இவருடைய நடனங்கள் அனைத்தும் மெதுவான நடையுடன் ஒட்டியிருக்கும். இவர் தன்னுடைய மெதுவான நடை மூலம் மக்களைக் கவர்வதால் இவர் "மெதுவான நடையின் ராஜா- King of slowmotion" எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் முதன்முதலாக ஜீடிவியில் ஒலிபரப்பாகிய "டான்ஸ் இந்தியா டான்ஸ்" இல் மூன்றாம் பருவத்தின் போது அதில்தன் திறமையை வெளிப்படுத்தினார். இதிலே இவர் "குறோக்குறோக்ஸ்" என்ற பெயரில் கலந்துகொண்டார்.[2] இதன் அர்த்தம் முதலையைப் போன்று சக்தி வாய்ந்ததாகவும் கரப்பான் பூச்சியைக் கண்டவுடன் எப்படி பயத்தில் மக்களுக்கு புல்லரிக்குமோ என்ற பொருளிலே இந்த இரண்டு பெயரும் அர்த்தம் பெறும்.[3]
இவர் "டான்ஸ் இந்தியா டான்சில்", "டி ஐ டி லிட்டில் மாஸ்டர்", "டான்ஸ்கே சூப்பர் கிட்ஸ்" என்ற இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.[4] இவைகளில் இவர் "ராகவ்வின் ராக்ஸ்டார்" என்னும் பெயரில் கலந்து கொண்டார். இதில் "டான்ஸ் கே சூப்பர் கிட்ஸ்" என்ற நிகழ்வில் இவருடைய தலைமையில் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.[5]
| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | வெளியீடு |
|---|---|---|---|
| 2014 | சோனாலி கேபிள் | சதா | 10 ஐப்பசி 2014 |
| 2015 | ஏபிசிடி 2 | இராகவ் | 19 ஆனி 2015 |
| 2018 | நவாப்சாதே | கரன் | 27 ஆடி 2018 |
| 2020 | ஷ்ரீட் டான்ஸர் | 24 தை 2020 |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
[தொகு]| ஆண்டு | நிகழ்ச்சி | தொலைக்காட்சி | கதாபாத்திரம் |
|---|---|---|---|
| 2011 | ச்சக் தூம் தூம் (பருவம் 2) | கலர்ஸ் டிவி | D-maniax என்ற நடன குழுவுடன் இணைந்து பங்குபற்றினார். |
| 2012 | டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 2) | ஜீ தொலைக்காட்சி | கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். |
| 2012 | டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் | ஜீ தொலைக்காட்சி | இராகவ் கே ராக்ஸ்டார்ஸ் என்ற அணிக்கு தலைமைதாங்கினார். |
| 2012 | ஜீ கோலட் அவாட்ஸ் | ஜீ தொலைக்காட்சி | விருந்தினராக பங்குபற்றினார். |
| 2012 | டான்ஸ் கே சுப்பர் கிட்ஸ் | ஜீ தொலைக்காட்சி | டா.இ. டா லிட்டில் மாஸ்டர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணியின் தலைவராக கலந்து கொண்டார். |
| 2013 | டான்ஸ் இந்தியா சூப்பர் மொம்ஸ் | ஜீ தொலைக்காட்சி | அணித்தலைவராக கலந்து கொண்டார். |
| 2013 | டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 4) . | ஜீ தொலைக்காட்சி | விருந்தினராக 20 மார்கழி 2013 அன்றய பாகத்தில் கலந்து கொண்டார். |
| 2014 | டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் 3 | ஜீ தொலைக்காட்சி | இராகவ் கே ராக்ஸ்டார்ஸ் அணிக்குத் தலைமைதாங்கினார். |
| 2014 | டானஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 4) | ஜீ தொலைக்காட்சி | இந்தப்பருவத்தின் இறுதிக்கட்ட விழாவில் பங்குகொண்டார்.(சுமேத் முகல்கருடன் பங்குபற்றினார்.) |
| 2015 | டான்ஸ் இந்தியா டான்ஸ் சூப்பர் மொம்ஸ் 2 | ஜீ தொலைக்காட்சி | ஏபிசிடி 2 திரைப்படத்திற்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. |
| 2015 | நாச் பலியே 7 | ஸ்டார் பிளஸ் | டான்ஸ் பிளஸ்ஸிற்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. |
| 2015 | நாச் பலியே 7 | ஸ்டார் பிளஸ் | ஏபிசிடி திரைப்படத்திற்கு வாய்ப்புக்கிட்டியது. |
| 2015 | டான்ஸ் பிளஸ் | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2015 | லைவ் ஓக்கே ப்பிரேம் கி டீவாலி | லைவ் ஓக்கே | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளர். |
| 2016 | இஷ்க்கியாவோன் டிஷ்க்கியாவோன் | ஸ்டார் பிளஸ் | ஷக்தி மோகனுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்குபற்றினார். |
| 2016 | கத்ரோன் கே கில்லாடி | கலர்ஸ் டிவி | முதல் 5 இடங்களில் |
| 2016 | டைம்லெஸ் ஆஷா | ஜீ கிளாசிக் | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளர் மற்றும் விருந்தினர். |
| 2016 | ஸ்டார் பரிவார் அவாட்ஸ் | ஸ்டார் பிளஸ் | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் விருந்திராகவும் |
| 2016 | களர்ஸ் தங்கஇதழ் விருதுகள் | களர்ஸ் டிவி | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2016 | டான்ஸ் பிளஸ் 2 | ஸ்டார் பிளஸ் டிவி | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2017 | றைஸிங் ஸ்டார் (இந்திய தொலைக்காட்சி நாடகம்) | கலர்ஸ் டிவி | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2017 | டான்ஸ் பிளஸ் 3 | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2017 | கலர்ஸ் தங்க இதழ் விருதுகள் | கலர்ஸ் டிவி | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2017 | நடன வெற்றியாளர்கள் (டான்ஸ் சம்பியன்ஸ்) | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் விருந்தினராகவும் (28 ஐப்பசி 2017 அன்று) |
| 2017 | பொழுதுபோக்குக்கான இரவு (என்டர்டைமன் கி ராத்) | கலர்ஸ் டிவி | விருந்தினராக |
| 2017/2018 | சூப்பர் டான்ஸர் | சொனி டிவி | விருந்தினராக |
| 2018 | தில் ஹே ஹிந்துஸ்தானி (பருவம் 2) | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2018/2019 | டான்ஸ்பிளஸ் 4 | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
| 2019 | கத்தரா கத்தரா கத்தரா (khathra khathra khathra ) | கலர்ஸ் டிவி | விருந்தினராகவும் பங்குபற்றுபவராகவும் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raghav-Crockroax-Juyal". did3.in.com. Archived from the original on 5 செப்டம்பர் 2013. Retrieved 2 March 2012.
Contestant Profile: Age 20
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "He is slow, and yet Swift!". dnasyndication.com. Retrieved 15 September 2012.
- ↑ "DID fame Raghav Juyal to train more 'Crockroaxz'". dehradunbuzz.com. Archived from the original on 26 ஜூன் 2015. Retrieved 15 September 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "DID Lil Masters 2: Raghav Ke Rockstars Best team of the week". metromasti.com. Archived from the original on 18 மே 2015. Retrieved 15 September 2012.
- ↑ "Dance Ke Superkids: Team Yahoo lifts the winner's trophy". ibnlive.in.com. Archived from the original on 29 மார்ச் 2014. Retrieved 23 November 2012.