ராகவன் சீதாராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர். ராகவன் சீதாராமன் தோஹா வங்கி தலைமை செயல் அதிகாரி.[1][2] 1978ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தோஹா வங்கி கத்தார் நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கியாகும், r.[3][4] 2015 ம் ஆண்டில் போபர்ஸ் வணிக இதழ் வெளியிட்ட அரபு உலகின் ஆளுமைமிக்க இந்தியர்களின் பட்டியலில் ஆறாம் இடம் வழங்கியது.[5]

இளமை மற்றும் கல்வி[தொகு]

தஞ்சையில் பிறந்த இவரின் தந்தை ஓர் இந்தி பேராசிரியர், பள்ளி கல்வியை தஞ்சையில் பயின்று தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னை பல்கலைகழகத்தில் பெற்றார் .[6]

பன்னாட்டு பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்

வாழ்க்கை[தொகு]

சீதாராமன் அவர்கள்  மும்பை  மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்களில் தணிக்கை ஆலோசகராக பணியாற்றி பின்னர் 2002ம் ஆண்டு தோஹா வங்கியின் இணைச்செயல் அதிகாரியாக பதவியேற்றார், செயல் திறமையின் காரணமாக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் [7] 

விருதுகள்[தொகு]

வங்கி துறையில் சிறந்து விளங்கியமைக்காக 2009ம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது .2011ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[8]

References[தொகு]

  1. "India's macroeconomic fundamentals strong, says Doha Bank CEO R Seetharaman". தி எகனாமிக் டைம்ஸ். 6 August 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-08-06/news/65281261_1_doha-bank-ceo-global-economy-fiscal-deficits. பார்த்த நாள்: 20 November 2015. 
  2. "Ample opportunities for Indian SMEs in Qatar: R Seetharaman, CEO, Doha Bank". தி எகனாமிக் டைம்ஸ். 15 July 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-07-15/news/64449711_1_indian-smes-seetharaman-qatar-government. பார்த்த நாள்: 20 November 2015. 
  3. "Doha Bank looking at setting up subsidiary in India". தி எகனாமிக் டைம்ஸ். 10 July 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-07-10/news/64283134_1_doha-bank-ceo-smes-subsidiary. பார்த்த நாள்: 21 November 2015. 
  4. "Doha Bank CEO on Business Outlook, China Strategy". Bloomberg. https://www.bloomberg.com/news/videos/b/bfe40bfc-606f-436b-86e2-2d0c83d9397a. பார்த்த நாள்: 21 November 2015. 
  5. "Raghavan Seetharaman". Forbes இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305021811/http://www.forbesmiddleeast.com/en/lists/people/pid/84135/page/4/. பார்த்த நாள்: 20 November 2015. 
  6. Pranay Gupte (11 May 2007). "Man of Action". Forbes. https://www.forbes.com/global/2007/0521/042.html. பார்த்த நாள்: 21 November 2015. 
  7. "Raghavan Seetharaman". Bloomberg. https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=24808611&privcapId=10438225. பார்த்த நாள்: 20 November 2015. 
  8. "CEO of Doha Bank and EU Alumnus Talks to TEDx". European University. 3 November 2014. Archived from the original on 21 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவன்_சீதாராமன்&oldid=3569512" இலிருந்து மீள்விக்கப்பட்டது