ரஹ்மான்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rahmankhon.jpg

க. ரஹ்மான்கான் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும்[1][2][3][4] வெற்றி பெற்று, திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை கழக செய்தி தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். தேனி மாவட்டம், கம்பம் இவரின் சொந்த ஊராகும்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஹ்மான்கான்&oldid=3005604" இருந்து மீள்விக்கப்பட்டது