உள்ளடக்கத்துக்குச் செல்

ரவீணா தாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவீணா தாகா
பிறப்புரவீனா ஜெயராசன்
10 அக்டோபர் 2003 (2003-10-10) (அகவை 22)[1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
நடனக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2014– தற்போது
அறியப்படுவதுமௌனராகம் 2
குக் வித் கோமாலி
பிக் பாசு 7 (தமிழ்)
ஜோடி ஆர் யு ரெ டி

ரவீணா தாகா (Raveena Daha) (பிறப்பு: அக்டோபர் 10,2003) ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். ஸ்டார் விஜய்யின் சோப் ஓபரா மௌன ராகம் 2 இல் சக்தி என்ற பாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4] ரவீணா, கத சொல்லாப் போறொம் (2016) ராட்சசன் (2018) மற்றும் டீமன் (2023) போன்ற படங்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[5]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம் குறிப்புகள்
2014 பூஜை
ஜில்லா
2015 புலி மருதீரன் சகோதரி
2016 கத சொல்லப் போறோம் அனிதா முன்னணி நடிகையாக அறிமுகம்
2018 ராட்சசன் சர்மி
2019 ரக்சடு சர்மி தெலுங்கு
2021 எனிமிஅனிசா
2023 டீமன் மகிமா
பிஸ்ஸா 3: தி மம்மி பேயாக

தொலைக்காட்சி தொடர்

[தொகு]
ஆண்டுதொடர்கதாப்பாத்திரம்தொலைக்காட்சி குறிப்புகள்
2009 தங்கம் சன் தொலைக்காட்சி சிறப்புத் தோற்றம்
2017-2019 பூவே பூச்சூடவா

துர்கா சீ தமிழ்
2021-2023 மௌனராகம் 2 சக்தி (சத்யா) ஸ்டார் தொலைக்காட்சி முக்கிய கதாப் பாத்திரம்
2024 வேற மாறி ஆபீஸ் சீசன் 2அறிவிக்கப்படும் [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raveena Daha". https://www.manoramaonline.com/web-stories/movies/2022/09/21/actress-raveena-daha-ravishing-pictures.html.
  2. "மௌன ராகம்- 2 சீரியல்... சக்தியாக நடிக்க போகும் பிரபல இளம் நடிகை இவர்தான்..!". tamil.behindwoods.com. 20 September 2020.
  3. "மௌன ராகம் 2 சீரியலில் லீட் ரோலில் விஜய் பட நடிகை". tamil.samayam.com. 6 September 2020.
  4. "MOUNA RAAGAM SEASON 2 - THIS YOUNG ACTRESS TO PLAY SHAKTHI! LATEST PROMO VIDEO EXCITES FANS!". www.behindwoods.com. 21 September 2020.
  5. "Sachin-Abarnathi starrer "Demon" First Look is out now!!!". Chennai Vision. 19 February 2023. Archived from the original on 28 September 2023. Retrieved 24 September 2023.
  6. "Bigg Boss Tamil 7 fame Raveena Starrer 'Vere Maari Office Season 2' set for its premiere soon". 20 June 2024. https://timesofindia.indiatimes.com/web-series/bigg-boss-tamil-7-fame-raveena-starrer-vere-maari-office-season-2-set-for-its-premiere-soon/articleshow/111135642.cms.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீணா_தாகா&oldid=4394205" இலிருந்து மீள்விக்கப்பட்டது