ரவி (இதழ்)
Appearance
ரவி 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச.சாந்தலட்சுமி ஆவார். இது சிறுவர்களை மகிழ்விக்கிற வகையில் அதிக பக்கங்களில் பலவகையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.