ரவிக்குமார் ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரவிக்குமார் ராஜேந்திரன் (வயது 29) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். குறும் படங்கள் இயக்கத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக வளர்ந்தவர். கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிரபலமான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிவரை வந்து பரிசுபெற்றவர். சூது கவ்வும் திரைப்படத்தில் இணை இயக்குநராக இருந்தார். தமிழின் முதல் கால யந்திர கதையான இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரவிக்குமார் ராஜேந்திரன்". Behindwoods. 2018-03-27. 2022-04-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. "சிவகார்த்திகேயனின் 'சை ஃபை' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது !". Puthiyathalaimurai. 2022-04-19 அன்று பார்க்கப்பட்டது.