ரயில்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரயில்பூச்சி
A millipede with contrasting, yellow-tipped keels on a fern.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: மரவட்டை
வரிசை: Polydesmida
குடும்பம்: Xystodesmidae
பேரினம்: Harpaphe
இனம்: H. haydeniana
இருசொற் பெயரீடு
Harpaphe haydeniana
(Wood, 1864)
Subspecies

H. h. cummingsiensis (Verhoeff, 1944)
H. h. haydeniana (Wood, 1864)
H. h. inlignea Chamberlin, 1949
H. h. lanceolata Buckett & Gardner, 1968
H. h. maurogona Buckett & Gardner, 1968
H. h. scotia (Chamberlin, 1941)

வேறு பெயர்கள்

ரயில்பூச்சி (Harpaphe haydeniana (the yellow-spotted millipede, almond-scented millipede or cyanide millipede) என்பது ஒருவகை  மரவட்டை ஆகும். இவை  தென்கிழக்கு அலாஸ்காவில் இருந்து  வட அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசிபிக் கரையோரத்தி ஈரக் காடுகளைச் சேர்ந்தவை. இவை அங்கிருந்து உலகின் பிற இடங்களுக்கு பரவியுள்ளன. இவை தென்னிந்தியாவெங்கும் மிகச் சாதாரணமாகத் தென்படுகிறன. இவை பெரும்பாலும் ஊர்புரங்களின் ஈரப்பதமான இடங்களில் காணப்படுகின்றன. இவை அதிகமுள்ள இடங்களில் மாறுபட்ட மணம் வீசும். இதனால் இவற்றை பலருக்கு பிடிப்பதில்லை. இவை கறுப்பு உடலோடும் விளிம்புகளில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடியவை. இவை தமது பாதுகாப்புக்காக ஐதரசன் சயனைடு நச்சை வெளியிடக்கூடிய திறனைப் பெற்றன.

பெயரியல்[தொகு]

இவை கறுப்பாகவும், வளைந்து வளைந்து செல்லும்போது தொடர்வண்டியைப் போன்றிருப்பதாலும் இதை தமிழ் நாட்டில் ரயில் பூச்சி என்று அழைக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆதி வள்ளியப்பன் (2017 நவம்பர் 11). "இது எந்த ஊர் அட்டை?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 11 நவம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயில்பூச்சி&oldid=2749331" இருந்து மீள்விக்கப்பட்டது