ரயன் குவான்டென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரயன் குவான்டென்
பிறப்புரயன் குவான்டென்
28 நவம்பர் 1976 ( 1976 -11-28) (அகவை 47)
சிட்னி, ஆஸ்திரேலியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–அறிமுகம்

ரயன் குவான்டென் (பிறப்பு: 1976 நவம்பர் 28) ஒரு ஆஸ்திரேலியன் நாட்டு நடிகர். இவர் 1997-2002 வரை ஹோம் அண்ட் அவே என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அதைத் தொடர்ந்து ஜி.பி., ஏய் டாட்..!, சம்மர்லேண்ட், உள்ளிட்ட பல தொடர்களிலும், ரெட் ஹில், மிஸ்டரி ரோட், உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கவண்டேன் சிட்னி, ஆஸ்திரேலியாவில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதர்கள் உண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயன்_குவான்டென்&oldid=3274424" இலிருந்து மீள்விக்கப்பட்டது