ரம்யா ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரம்யா ராஜ்
பிறப்புரம்யா ராஜேந்திரன்
மலேசியா
மற்ற பெயர்கள்ராகினி
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2008–2010

ரம்யா ராஜ் என்கிற ராகினி, என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.

இவர் தமிழில் சண்டை திரைப்படத்தில் 2008 இல் நடித்து புகழ்பெற்றார்.[1][2]

ரம்யா நடிகை குஷ்பூ அவர்களின் உறவினர். இதனால் குஷ்புவின் கணவரான சுந்தர்சிக்கு அறிமுகப்படுத்தியது.

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
2008 சண்டை அபிராமி தமிழ்
2009 உன்னை கல்யாணி தமிழ்
2010 நாணயம் ஈஸ்வரி / நந்தினி தமிழ்
2011 செவன்ஸ் லிண்டா மலையாளம்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 8 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-13.
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 8 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_ராஜ்&oldid=2720839" இருந்து மீள்விக்கப்பட்டது